WELCOME ( ホーム)

タミル大阪国際映画祭( OTIFF)へようこそ

インド映画は、ボリウッドだけじゃない

  • インドと一言で言ってもその国土は広大で、北と南では話す言葉も違います。
  • 日本でインド映画といえば確かに北インドのボリウッドが有名ですが、南インド・タミルナードゥの映画や出演する俳優さんたちもとても素晴らしいんです!

タミル大阪国際映画祭( OTIFF)は、DAINA PICTURES主催で2020年秋から毎年開催し、タミルと日本の架け橋となることを目指しています。

この映画祭は、日本のDAINA PICTURESが、インド・タミルナードゥの有名映画制作会社であるBIG PRINT PICTURES 、日本のタミル映画ファンの皆様のご協力のもとに開催いたします。

    賞には12の部門があります。
    *最優秀審査員賞
    *最優秀男優賞
    *最優秀女優賞
    *最優秀撮影賞
    *最優秀監督賞
    *最優秀音楽監督賞
    *最優秀サウンドデザイン作品
    *最優秀編集者
    *2021年最優秀映画賞
    *最優秀映画製作会社賞
    *最優秀脚本賞
    *最優秀振付賞

審査員には5名の日本人を起用し、各部門の審査を行います。

日本の中心地、大阪で開催されるタミル映画祭のグランドイベントをお楽しみに!



ஓசகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா

ஜப்பான் குடிமக்களாகிய நாங்கள் தமிழ் மக்களையும் அவர்களது கலாச்சாரத்தையும் திரை படைப்புகளையும் மிகவும் விரும்பி ரசிக்கக் கூடியவர்கள். இங்கு நிகழும் ஒசாகா தமிழ் திரை திருவிழாவானது இரு பிராந்திய மக்களுக்கு இடையேயான உறவை மேலும் வலுவடையச் செய்கிறது. ஓசாகா தமிழ் திருவிழாவானது வருடத்தின் குளிர் கால தொடக்கத்தில் நிகழும்.

இம்முறை பிரசித்திப்பெற்ற 2 தமிழ் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இத்திருவிழாவை சிறப்பிக்க உள்ளது.

கீழ்காணும் 12 விருதுகள்:

*சிறந்த நடிகருக்கான விருது

*சிறந்த நடிகைக்கான விருது

*சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது

*சிறந்த இயக்குனருக்கான விருது

* சிறந்த இசையமைப்பாளருக்கான விருது

*சிறந்த ஒலி வடிவமைப்பாளர்

*சிறந்த திரைப்பட ஆசிரியர்

*சிறந்த திரைப்படம் 2021

*சிறந்த தயாரிப்பு

*சிறந்த திரைக்கதை

*சிறந்த ஆடல் ஆசிரியர்

ஜப்பான் நாட்டின் சிறந்த ஐந்து நட்சத்திரங்களை நடுவர்களாக கொண்டு மேலே கொடுக்கப்பட்டுள்ள விருதுகளுக்கான தேர்வுகள் நிகழும்.

ஜப்பான் மண்ணின் ஒசாகா நகரில் மிக விமர்சியாகவும் பிரமாண்டமாகவும் நிகழ உள்ளது நமது தமிழ் திரை திருவிழா!!


Hideyoshi Yasuda & Suresh Nallusamy


SCHEDULE

  • September 30, 2021 Opening Date
  • November 30, 2021 Early bird Deadline
  • February 25, 2022 Late Deadline
  • April 30, 2022 Notification Date
  • April 30, 2022 Event Date

SUBMIT THROUGH FILMFREEWAY


SPONSORED BY

https://dainapictures.com/

Osaka Tamil International Film Festival Website has been launched by Daina Pictures


ASSOCIATIVE SPONSOR

App link: https://play.google.com/store/apps/details?id=com.vifi_01